Tuesday, September 27, 2022

Mp4 Movie 2022: ராம் பொத்தினேனி நடிக்கும் “தி வாரியர்” படம் 20 கோடிக்கு விற்பனை …..

Must Read

தி வாரியர்

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் ராம் பொத்தினேனி நடிக்கும் படம் தி வாரியர். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க உள்ளார். அக்ஷரா கவுடா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். வில்லனாக அதி பினிஷெட்டி நடிக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளி வர உள்ளது.

ராம் பொத்தினேனி

இந்த படம் 16 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.இவரின் படம் முதல் முறையாக 16 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ராம் பொத்தினேனி நடிக்கிறார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -