Wednesday, September 28, 2022

Mp4 Movie 2022: தளபதி விஜயின் நடிக்கும் அடுத்த படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?? இதோ பாருங்க !!!!!!

Must Read

விஜய்

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கும் தளபதி விஜய் முன்முதலாக தெலுங்கில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை தில் ராஜு என்ற தயாரிப்பாளர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஹீரோயின் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த படம் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

கதாநாயகி குறித்து அறிவிப்பு

இந்த படத்தின் ஹீரோயின் யார் என பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்படும். ஆனால் தற்போது பாலிவுட் நடிகை ஒருவர் ஹீரோயின் என கூற படுகிறது

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -