Tuesday, September 27, 2022

Mp4 Movie 2022: “சில நேரங்களில் சில மனிதர்கள்”…. சூப்பர் ஹிட் திரைப்படம் !

Must Read

ஹீரோ : பிரவீன் ராஜ்
ஹீரோயின் : ரித்விகா
இயக்குனர் : விஷால் வெங்கட்
இசை : ரதன்
ஓளிப்பதிவு : மெய்யேந்திரன்

அசோக் செல்வன்

தாயை இழந்து தந்தையுடன் வாழும் சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் அசோக் செல்வன். திருமண தேதிகள் முடிவு செய்யப்பட்டு அதன் பின் அலைந்துகொண்டிருய்கின்றனர். மிகவும் சிறந்தவனாக இருந்தாலும் கோவம் வரும்போது அரக்கனாக தான் மாற வேண்டும்.

மேனேஜ்மெண்ட்

ஒரு ரிசார்ட்டில் இருக்கும் அறைகளை சுத்தம் செய்யும் ரூம் மேனேஜ்மெண்ட் வேலை பார்த்து வரும் ஏழை இளைஞன் மணிகண்டன். வேலைகளை பொறுப்பு இல்லாமல் செய்து கொண்டு அடுத்தவர்களை குறை செல்வர். தனக்கு மதிப்பு கிடைக்க வில்லை என மிகவும் சோர்ந்து இருக்கிறார்.

அபிஹாசன்

சினிமாவின் பிரபல இயக்குனராக திகழ்பவரின் மகன் அபிஹாசன். அனைவரும் சேர்ந்து உருவாக்கிய முதல் படத்தில் நடித்து திரையில் வெளிவருவதற்காக காத்திருக்கின்றார். அவர் செய்வது மட்டும் சரி என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பணமும் புகழும்

திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வருபவர் பிரவின். ஐடியில் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறார். பணம் மற்றும் புகழ் ஆகியவை தான் உலகில் மதிப்பை அளிக்கிறது. என்று நம்பி உதவி கேட்க மாட்டார்.

மரணம்

ஆனால் இவர்கள் நான்கு நபரும் ஒரு மரணத்திற்கு காரணமாக இருக்கின்றனர். வேறு வேறு திசையில் இருக்கும் இவர்கள் எப்படி? ஒரு மரணத்திற்கு தொடர்பானார்கள்? என்பது தான் இந்த படத்தின் கதை.

திரைக்கதை

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அழகான உணர்வுபூர்வ திருப்தியை தருகிற படமாக சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் அமைந்திருக்கிறது. வாழ்க்கைக்குள் நம்மை கொண்டு சேர்த்து விடுகிறார் இயக்குனர் விஷால் வெங்கட்.

ஒளிப்பதிவாளர்

இந்த படத்தின் கட்சியை படம்பிடித்திருக்கும் பதிவாளர் பார்வையாளர்களை அந்த இடத்திற்கு கடத்தி போகும் அளவிற்கு காட்சிப்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு கூடுதலான பலம் இசை.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -