Wednesday, September 28, 2022

Mp4 Movie 2022: சிம்பு மற்றும் கன்ஷிகா நடிக்கும் “மஹா”: ஓடிடி தளத்தில் வெளியீடு !!!!

Must Read

வி. மதியழகன் தயாரிப்பில் உருவான என்டேர்டைன்மெண்ட் படம் “மஹா”. இந்த படத்தில் கன்ஷிகா நாயகியாக நடிக்க உள்ளார். கன்ஷிகா அவரது 50வது படமாக “மஹா” படத்தை நடிக்கிறார். இந்த படத்தின் சிம்பு உள்ளார். இந்த படத்தில் பலர் நடிகின்றன.

ஓடிடி தளம்

இந்த படம் ரெடி ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் வெளிவரவில்லை. இந்த படத்தின் உரிமம் விற்கப்பட்டதால் இந்த படம் திரையரங்கில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள்

இந்த படம் சிக்கீரமாக திரையரங்குக்கு வரும் என கூறபடுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -