Tuesday, September 27, 2022

Luck to beat Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு ‘லக்’ அஹ…!!!

Must Read

சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் இருவரும் விஜய் டிவியில் இருந்தே நண்பர்கள். அதனால் நெல்சன் இயக்கும் படங்களுக்கு எல்லாம் சிவகார்த்திகேயன் பாடல் எழுதி வந்துள்ளார். இதனை தொடர்ந்து தளபதியின் “பீஸ்ட்” என்ற படத்திலும் “அரபி குத்து” என்ற பாடலை எழுதினார்.

சீக்ரெட்

இதனை தொடர்ந்து நெல்சன் ரஜினியின் 169 வது படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் பாடலை எழுதுவார் என எதிர்பார்க்க படுகிறது. அதன் பின் இது தொடர்பாக ஒரு சீக்ரெட் வெளியே வந்துள்ளது.

ரஜினியின் தீவிர ரசிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினியின் ரசிகன் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஓன்று ஆகும். அவரது பெயரில் நடித்த “ரஜினி முருகன்” படம் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை தேடி கொடுத்தது. இவர் ரஜினியை போலவே பேசி மிமிக்கிரி பண்ணி கலக்குவார்.

நெல்சன்

நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் ஒரு நல்ல நட்போடு பழகுகிறார்கள். நெல்சனை சிவகார்த்திகேயன் அண்ணா என்று தான் அழைப்பார். நெல்சன் இயக்கும் எல்லா படத்திலும் சேர்ந்து இருந்தனர் தற்போது ரஜினியின் படத்திலும் இணைவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.

லிரிசிஸ்ட்

நெல்சன் ரஜினியின் 169வது படத்தை இயக்கப்போவதாக சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவார் என பேசப்படுகிறது. ஆனால் இந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் பாடல் எழுத போவது இல்லை.

ரஜியினியுடன் நடிக்கும் சிவகார்த்திகேயன்

நடிகர் ரஜினியின் தீவிர ரசிகன் சிவகார்த்திகேயன் அவரது படத்திற்கு பாடல் எழுதாமல் அவருடன் இணைந்து நடிக்கிறார்.

ஸ்பெஷல் கேமியோ

நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் முழுவதும் இல்லாமல் ஸ்பெஷல் கேமியோவாக வந்து செல்வார். சிவகார்த்திகேயன் வேறு ஒரு படத்தில் பிஸியாக இருப்பதால் முழு நேரம் நடிக்க முடியாது. சிவகார்த்திகேயனுடன் நெல்சன் ஸ்பெஷல் கேமியோவாக படத்தில் நடிக்கிறீர்களா..? என கேட்டதுக்கு சிரித்து கொன்டே தேங்க்ஸ் அண்ணா என்று கூறிள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -