Wednesday, September 28, 2022

kollywood news: விக்ரமின் 8 வருட கனவை நிறைவேற்றிய…. இயக்குனர் பா. ரஞ்சித்…!!!!!!

Must Read

விக்ரம்

நடிகர் விக்ரம் நடிக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தில் நடிக்க தயாரானார். தற்போது விக்ரம் நடித்த மகான் என்ற படம் திரைக்கு வந்தது. அதனை தொடர்ந்து பொன்னியின் செல்வம், மற்றும் கேப்ரா போன்ற படங்கள் திரைக்கு வர ரெடியாகி கொண்டிருக்கிறது.

பா. ரஞ்சித்

விக்ரமை வந்து சீக்கிரமாக படத்தை இயக்கவுள்ளார் பா. ரஞ்சித். மெட்ராஸ் என்ற படத்தை இயக்கும்போதே பா. ரஞ்சித் விக்ரமிடம் படத்தின் கதையை சொல்லிருக்கிறார். அதன் பின் பா. ரஞ்சித் ராஜியை வைத்து கபாலி, காலா என்று பல படங்களை இயக்கியத்தில் இந்த படத்தை தள்ளி வைத்துள்ளார். பின் 8 ஆண்டுகளுக்கு விக்ரமிடம் பேசி அந்த படத்தை நடிக்க சம்மதம் வாங்கிருக்கிறார் பா. ரஞ்சித்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -