Wednesday, September 28, 2022

Kollywood News: வட இந்தியா, தென்னிந்தியா என்ற பாகுபாடு எதற்காக..? சுருதிஹாசன் பதில்..!!!!!

Must Read

நடிகை சுருதிஹாசன் நடிகர் கமல் ஹாசனின் மகள் ஆகும். இவர் வெப் ஸ்டோரிஸ்ஸில் நடிக்கவுள்ளார்.

சுருதிஹாசன்

இவர் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அங்கிருந்த ரசிகர் ஒருவர் எப்படி நீங்கள் ஹிந்தி பேசுறீங்க..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகுபாடு பார்க்க நேரமில்லை

தென்னிந்திய வேறு நாடா, வட இந்தியா, தென்னிந்தியா என்ற பாகுபாடு எதற்காக..? எல்லாரும் திரைப்படங்களை எடுக்குறோம். கஷ்ட பட்டு உழைக்குறோம் எனக்கு வேறு பாடு பார்க்க நேரமில்லை என கோபத்துடன் பதிலளித்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -