Wednesday, September 28, 2022

Kollywood Movie: ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ட்ஷர் வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

Must Read

விக்னேஷ் சிவன்

“காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் காட்சிகள் பார்ப்பதற்கு வேற லெவலில் அமைந்துக்ள்ளது. இந்த படத்தினை விக்னேஷ் சிவன் அருமையாக இயக்கியுள்ளார்.

காத்து வாக்குல ரெண்டு காதல்

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் நடித்துள்ளன. இந்த படத்தின் காமெடியான ட்ஷர் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா காலில் விழும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ட்ஷர்

இந்த படத்தின் ட்ஷர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சமந்தாவும் அவரது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நயன்தாரா

இந்த படத்தின் டசரின் முதல் பெயர் சமந்தாவின் பெயரை போட்டுள்ளனர். நடிகை நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தாவுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்.

நடிப்பால் அசத்தும் விஜய் சேதுபதி

இவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கும் ப்ரொபோஸ் செய்கிறார். இதுவரை இவர் நடித்த படங்களில் தோல்வியை கண்ட இவர் இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்க படுகிறது.

கண்மணி கங்குலி

நடிகை நயன்தாரா இந்த படத்தில் கண்மணி கங்குலி என்ற கதாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சீன்கள் ரசிகர்களை சிரிக்கவைப்பதாக உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -