Wednesday, September 28, 2022

Have you reproduced ..? Samantha’s response to the fan who asked: இனப்பெருக்கம் என்ற வார்த்தையை எப்படி “யூஸ்” பண்ண வேண்டும் என்று முதலில் கூகுளை பார்த்து கத்துகொள்…… சமந்தாவின் பதிலடி…!!!!!

Must Read

சமந்தா

நடிகை சமந்தா ஒரு புறம் படம் பிடிப்பு இன்னொரு பக்கம் சுற்றுலா என்று சுற்றி வருகிறார். இந்த நிலையில் சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் இனப்பெருக்கம் செய்திருக்கீறிர்களா..? என்று கேள்வி எழுப்பி உள்ளார். பின் உங்களுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்ய ஆசையாக உள்ளது என கூறியுள்ளார்.

பதிலடி கொடுத்த சமந்தா

பின் சமந்தா, இனப்பெருக்கம் என்ற வார்த்தையை எப்படி யூஸ் பண்ண வேண்டும் என்று முதலில் கூகுளை பார்த்து கத்துகொள் என பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவை சமந்தாவின் ரசிகர்கள் எடுத்து வைரலாகியுள்ளன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -