Wednesday, September 28, 2022

Valimai Copied Film: நடிகர் சத்யராஜின் படத்தை காப்பி அடித்த எச்.வினோத்….!!! ரசிகர்கள் ஏமாற்றம்…!!!!!

Must Read

வலிமை

இயக்குனர் ‘எச்.வினோத்’ இயக்கி ‘போனி கபூர்’ தயாரித்த நடிகர் ‘அஜித்’ நடிப்பில் வெளியான படம் வலிமை. இந்த படத்தின் ரிலீஸ் பல வாட்டி தள்ளிப் போனது. இந்த வலிமை படம் இன்று அதிகாலையில் இருந்தே அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

வலிமை படத்திற்கு எதிர்மறையான கருத்துக்கள்

வலிமை படத்தை பார்த்த அஜித்தின் ரசிகர்கள் பலர் நேர்மையான கருத்துக்கள் வந்தாலும் சில எதிர்மறையான கருத்துக்களும் வந்துள்ளது. இந்த படத்தின் பாதி சீன் திரில்லாக இருந்தாலும் இரண்டம் பாதியில் ரசிகர்களை ஏமாற்றியுள்ளார் எச்.வினோத்.

காப்பி அடித்த எச்.வினோத்

இதன் இடையில் சத்யராஜ் மற்றும் சுகன்யா நடித்த “பயில்வான் ரங்கநாதன் வால்டர் வெற்றிவேல்” என்ற படத்தின் காப்பி தான் வலிமை என்று கூறியுள்ளன. சத்யராஜ் நடித்த அந்த படத்தில் அவர் போலீஸ்சகா நடித்திருப்பார். அதனை போலவே அஜித்தும் வலிமை படத்தில் போலீசாக நடித்திருந்தார்.

எச்.வினோத்

அதனை தொடர்ந்து வால்டன் வெற்றி வேல் படத்தில் அவரது தம்பி பாவம் போல் இருந்து கொண்டு வில்லனாக நடிப்பார். அதனை போலவே தான் வலிமைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இரண்டு படங்களிலும் சண்டை காட்சிகள் மட்டும் வேறு மாதிரி இருக்கிறது.எச்.வினோத் ரசிகர்களை ஏமாற்றி வால்டன் வெற்றி வேல் படத்தை டிரண்டாக மாற்றி எடுத்துள்ளார்.

பயில்வான்

பயில்வான் இதனை கூறியததால் இவர் மீது அஜித் ரசிகர்கள் மிகுந்த கோவத்தில் உள்ளன. ஆனால் அஜித் நடித்த வலிமை படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது மட்டும் உண்மை.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -