Tuesday, September 27, 2022

Dhanush and Aishwarya divorce: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து: இன்னும் திருந்தவில்லை தனுஷ்..! ஐஸ்வர்யாவின் புலம்பல்…….

Must Read

தனுஷ்

தமிழ் சினிமாவிலேயே நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ். இவர் 2004 ம் வருடம் ரஜினியின் மகளை லவ் பண்ணி திருமணம் செய்தார்.

விவாகரத்து

இவர்கள் இருவரும் 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், விவாகரத்து பண்ண போவதாக இருவரும் அறிவித்துள்ளன. இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. இதனை பற்றி சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவியது.

சேர்த்து வைக்க பாடுபடும் குடும்பத்தினர்

இவர்களின் குழந்தைகளின் நிலைமையை புரிந்து இருவரையும் சேர்த்து வைக்க குடுபத்தினர் பாடுபடுகின்றனர். தனது குழைந்தைகளை சிறிதும் யோசித்து பார்க்காமல் ஐஸ்வர்யா எடுத்த முடிவால் ரஜினி மிகவும் கோவத்தில் உள்ளார்.

முடிவில் உறுதி

பின் லதா தனது மக்களிடம் முடிவை மாத்துமாறு கேட்டுள்ளார். ஆனால் தனுஷ் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார். தனுஸுடன் இணைந்து நடித்த நடிகை தனுஷ் கேட்ட உதவி கேட்டு வந்துள்ளார். தனுஷ் அவருக்கு பணிவிடை செய்வதால் தான் அது ஐஸ்வர்யாவுக்கு புடிக்காமல் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மன வேதனை

இதன் காரணமாக ஐஸ்வர்யா மிகவும் மனவேதனையில் இருக்கிறார். அவருடைய நண்பர்களிடம் தனுஷ் இன்னும் திருந்த வில்லை என்று புலம்பி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -