Wednesday, September 28, 2022

Dhanush Aishwarya divorced: இன்னொரு திருமணம் செய்ய ரெடியாக இருக்கும் தனுஷ்: ஐஸ்வர்யா அதிர்ச்சி..!!!

Must Read

விவாகரத்து

ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் பிரிவதாக ஜனவரி 17 ம் தேதி அறிவித்திருந்தனர். பின் இருவரும் இன்னொரு திருமணம் செய்வார்கள் என பேசப்பட்டது. ஆனால் இவர்களின் இரண்டு குடும்பங்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

இரண்டாம் திருமணம் செய்ய போகும் தனுஷ்

ஐஸ்வர்யா தனுஷுடன் வாழ சம்மதம் சொன்னாலும் தனுஷ் அதனை முழுமையாக மறுத்துள்ளார். தனுஷ் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள ரெடியாக உள்ளார்.

கமல்ஹாசனை பின்பற்றும் தனுஷ்

தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிந்த பின் நடிகர் கமல்ஹாசனை போல் மாறுவர் என கூறபடுகிறது. கமல்ஹாசனும் அவரது மனைவியை பிரிந்து விட்டு ஏராளமான நடிகைகளுடன் திருமணம் பண்ணாமல் வாழ்ந்துள்ளார். இதனை போல் தனுஷும் லைப் அஹ என்ஜோய் பண்ண போவதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்த நிலையில் ஐஸ்வர்யாவையும் தனுஷையும் சேர்த்து வைக்கும் முயற்சில் குடுப்பதினார் தோல்வியடைந்துள்ளன. அதன் பின் ஐஸ்வர்யா சினிமா பணியை முடித்து விட்டு வீடு திரும்பும் போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பின் அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை கால் பண்ணி விசாரித்து வருகின்றனர்.

மருத்துவர் ஆலோசனை

வீட்டிற்கு போனால் டார்ச்சர் பண்ணுவார்கள் என்ன பண்ணுவது என்று தெரியாமல் இருந்த ஐஸ்வர்யா கொரோனா உறுதி செய்ய பட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். பின் மருத்துவர் இது ஒன்றும் பெரிதாக இல்லை வீட்டிற்கு செல்லலாம் என்று டாக்டர் கூறியுள்ளார். ஆனால் இவர் போகாமல் மருத்துவமயிலையே அட்மிட் ஆகியுள்ளார்.

இன்ஸ்டாகிராம்

பின் ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் கொரோனா என்று போஸ்ட் செய்துள்ளார். அதன் பின் 2022 எனக்கு என்ன எல்லாம் சோதனை வைத்திருக்கிறதோ என்று கூறிருந்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -