Wednesday, September 28, 2022

‘Dada Sahob’ Award winning ‘Pushpa’: ‘தாதா சஹோப்’ விருது பெற்ற ‘புஷ்பா’…………

Must Read

தாதா சஹோப்

வருடம் தோறும் அரசு இல்லாத தனியார் அமைப்பு ஓன்று சிறப்பான திரை கலைஞர்களுக்கு தாதா சஹோப் என்ற பெயரில் விருது ஓன்று வழங்கி கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து 2021ம் வருடத்திற்கான விருதை பிப்ரவரி 21 மும்பையில் வழங்க பட்டது.

புஷ்பா படத்திற்கு விருது

2021 ம் வருடத்திற்கான விருது புஷ்பா படத்திற்கு வழங்க பட்டது. பின் சிறந்த கதாநாயகர்களுக்கான விருது நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை கீர்த்தி சனோன், பின் நடிகர்களுக்கான சிறப்பு விருது நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா அவருக்கு வழங்கப்பட்டது. சிறப்பான பங்களிப்புக்காக ஆஷா பார்க் அவருக்கு விருது வழங்க பட்டது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -