Wednesday, September 28, 2022

Cinema News 2022: சீரியலில் இருந்து நீங்கிய “ராதிகா பிரீத்தி”..! அவருக்கு நடந்த சோகம் என்ன..?

Must Read

சன் டிவியில் உள்ள “பூவே உனக்காக” என்ற சீரியலின் கதாநாயகி சீரியலில் இருந்து விலகியுள்ளார். பூவே உனக்காக என்ற சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி “ராதிகா பிரீத்தி” இவர் சொன்னது ரசிகர்களை பீல் பண்ண வைத்துள்ளது.

ராதிகா பிரீத்தி

இவர் சன் டிவியில் பூவே உனக்காக சீரியலின் மூலம் ரசிகர் இடையில் நல்ல பெயரை பெற்றுள்ளார். பூவே உனக்காக என்ற சீரியல் 2020 ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. கதிர் மற்றும் பூவரசி இவர்களின் ஜோடியை பார்ப்பதற்காகவே பல பேர் இந்த தொடரை விரும்பி பார்க்கின்றனர். இந்த சீரியலில் பல போராட்டங்களுக்கு பிறகு தான் இருவரும் இணைந்துள்ளன. அதன் பிறகு சீரியலில் இருந்து ராதிகா பிரீத்தி விளக்கியுள்ளார்.

பூவரசி வெளியிட்ட போஸ்ட்

பூவே உனக்காக சீரியலில் முதலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அருண் விளக்கியுள்ளார். அதன் பின் அவருக்கு பதில் முகமது அசின் கதிராக நடித்து கொண்டு வருகிறார். இதன் இடையில் சீரியலின் கதாநாயகி திடீர் என விலகியுள்ளார். அதனால் ரசிகர்கள் அவரிடம் ஏன் என்று கேட்டுள்ளன.

ராதிகா ப்ரீத்தி பதில்

ராதி ப்ரீத்திகா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பூவேஉனக்காக சீரியலில் இருந்து விலகுகிறேன் என போட்டிருந்தார். பின் இந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி. எனக்கு இதுவரை ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்.

சீரியல் வாய்ப்பு

இவரின் அப்பா ராணுவ வீரர் இவர் கல்லூரி படிக்கும் போது இவர் இரண்டு படங்கள் மட்டும் தான் பத்துள்ளாராம். இவருக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் அதனால் போட்டோஷூட் பண்ணி சினிமாவில் வாய்ப்பை தேடி உள்ளார். அதன் பின் இவருக்கு ஒரு கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பின் அந்த படம் சரி இல்லாமல் வேறு படத்திற்கு வாய்ப்பு தேடி கொண்டிருந்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -