Wednesday, September 28, 2022

Movies

Sherin: ஷெரின்: ரஜினி படத்திற்காக ரொம்பவே கஷ்டபட்டேன்…….

பாடல் வெளியீடு விழா வி.பழனிவேல் தயாரித்து வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் ஏ.வெங்கடேஷ் இயக்கின படம் ரஜினி. இந்த படத்தில் ஷெரின் மற்றும் விஜய் சத்யா இருவரும் இணைந்து நடித்துள்ளன. ஷெரின் கூறியது ஷெரின் கூறியதாவது: இந்த ரஜினி படத்தில் எல்லாமே வேற லெவெலில் இருக்கிறது. இந்த படத்திற்கான ஹீரோ ரொம்ப கவர்ச்சியானவர் தான். அவர் படத்திற்காக சாப்பிடாமல்...

Valimai Copied Film: நடிகர் சத்யராஜின் படத்தை காப்பி அடித்த எச்.வினோத்….!!! ரசிகர்கள் ஏமாற்றம்…!!!!!

வலிமை இயக்குனர் 'எச்.வினோத்' இயக்கி 'போனி கபூர்' தயாரித்த நடிகர் 'அஜித்' நடிப்பில் வெளியான படம் வலிமை. இந்த படத்தின் ரிலீஸ் பல வாட்டி தள்ளிப் போனது. இந்த வலிமை படம் இன்று அதிகாலையில் இருந்தே அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். வலிமை படத்திற்கு எதிர்மறையான கருத்துக்கள் வலிமை படத்தை பார்த்த அஜித்தின் ரசிகர்கள் பலர் நேர்மையான...

Valimai Vs Sarkar’s record: ‘சர்க்கார்’ படத்தை விட அதிக வசூலை பெற்ற …. ‘வலிமை’….!!!!!

வலிமை வலிமை படத்தில் அஜித் ஹீரோவாக நடித்துள்ளார். பல எதிர்பார்ப்புகளோடு வலிமை வெளிவந்துள்ளது. அஜித் அஜித்தின் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மூன்று வருடமாக காத்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ரசிகர்களின் பக்கத்தில் இருந்து நல்ல வரவேற்புகள் பெற்று வருகின்றனர். வலிமை படத்தின் வசூல் வலிமை படத்தின் வசூல் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. வலிமை படம் தமிழ் நாட்டில் 33.5பெற்றுள்ளது என நிறுவனம் தெரிவித்தது....

Hima Qureshi leaving the theater: அழுது கொண்டடே தியேட்டரை விட்டு வெளியேறும் நடிகை ‘ஹீமா குரேஷி’….!!!!! நடந்தது என்ன..??

வலிமை இந்தியாவில் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் வலிமை. உலகமெங்கும் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளன. முன்பதிவில் சாதனை படைத்த வலிமை இந்த வலிமை படம் முன்பதிவிலயே பெரிய அளவில் சாதனை படைத்துள்ளது. இந்த படத்திற்கு முதல் டே எவ்வளவு கோடி வரும் என எதிர்பார்க்க படுகிறது. படக்குழு அதனை தொடர்ந்து முதல் நாள் படக்குழுவினர் வலிமை படத்தை ரோகிணி...

Valimai booking status: தியேட்டர்களில் லாபத்தை கொடுத்த “வலிமை”…… முன்பதிவு நிலவரத்தால் மகிழ்ச்சி ….!!!!!

வினோத் இயக்கத்தில் உருவான, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து, நடிகர் அஜித் நடித்த படம் வலிமை. இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து இந்த படத்தில் ஹீமா குரேஷி மற்றும் கார்த்திகேய இருவரும் இணைந்து நடித்துள்ளன. முன்பதிவு இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் அதிகாலை முடிந்து விட்டது. இந்த படத்தின் முன்பதிவு நேற்று மாலை முடிவடைந்து விட்டது....

Two films compete for the film “valimai”: நடிகர் அஜித்: மற்ற மொழிகளில் “வலிமை” படத்திற்கு இரண்டு படங்கள் போட்டி…..!!!!!

வலிமை நடிகர் அஜித் நடித்த வலிமை படம் ஒரு தனி சிறப்பினை கொண்ட திரைப்படமாக அமைகிறது. இந்த படம் தமிழை தவிர வேறு மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. படம் ரிலீஸ் நடிகர் அஜித்தின் படங்களுக்கு மற்ற மாநிலங்களில் பெரிய வரவேற்பு கிடைக்காது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும், ஹிந்தி நடிகை ஹீமா குரேஷி நடிகையாகவும்...

Kollywood Movie: ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ட்ஷர் வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

விக்னேஷ் சிவன் "காத்து வாக்குல ரெண்டு காதல்" என்ற படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் காட்சிகள் பார்ப்பதற்கு வேற லெவலில் அமைந்துக்ள்ளது. இந்த படத்தினை விக்னேஷ் சிவன் அருமையாக இயக்கியுள்ளார். காத்து வாக்குல ரெண்டு காதல் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் நடித்துள்ளன. இந்த படத்தின் காமெடியான...

Luck to beat Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு ‘லக்’ அஹ…!!!

சிவகார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் இருவரும் விஜய் டிவியில் இருந்தே நண்பர்கள். அதனால் நெல்சன் இயக்கும் படங்களுக்கு எல்லாம் சிவகார்த்திகேயன் பாடல் எழுதி வந்துள்ளார். இதனை தொடர்ந்து தளபதியின் "பீஸ்ட்" என்ற படத்திலும் "அரபி குத்து" என்ற பாடலை எழுதினார். சீக்ரெட் இதனை தொடர்ந்து நெல்சன் ரஜினியின் 169 வது படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்திலும்...

Mp4 Movie 2022: “சில நேரங்களில் சில மனிதர்கள்”…. சூப்பர் ஹிட் திரைப்படம் !

ஹீரோ : பிரவீன் ராஜ்ஹீரோயின் : ரித்விகாஇயக்குனர் : விஷால் வெங்கட்இசை : ரதன்ஓளிப்பதிவு : மெய்யேந்திரன் அசோக் செல்வன் தாயை இழந்து தந்தையுடன் வாழும் சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் அசோக் செல்வன். திருமண தேதிகள் முடிவு செய்யப்பட்டு அதன் பின் அலைந்துகொண்டிருய்கின்றனர். மிகவும் சிறந்தவனாக இருந்தாலும் கோவம் வரும்போது அரக்கனாக தான் மாற வேண்டும். மேனேஜ்மெண்ட் ஒரு...

Mp4 Movie 2022: சிம்பு மற்றும் கன்ஷிகா நடிக்கும் “மஹா”: ஓடிடி தளத்தில் வெளியீடு !!!!

வி. மதியழகன் தயாரிப்பில் உருவான என்டேர்டைன்மெண்ட் படம் "மஹா". இந்த படத்தில் கன்ஷிகா நாயகியாக நடிக்க உள்ளார். கன்ஷிகா அவரது 50வது படமாக "மஹா" படத்தை நடிக்கிறார். இந்த படத்தின் சிம்பு உள்ளார். இந்த படத்தில் பலர் நடிகின்றன. ஓடிடி தளம் இந்த படம் ரெடி ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் வெளிவரவில்லை. இந்த படத்தின்...
- Advertisement -

Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -