Wednesday, September 28, 2022

Anisha

Nisha Agarwal happy: நடிகை காஜல் கர்ப்பம்….!!! மகிழ்ச்சியில் தங்கை நிஷா அகர்வால்……..

காஜல் அகர்வால் நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பின் சிரன்சிவியுடன் இணைந்து'ஆச்சார்யா' என்ற படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து துல்கர் சல்மானுடன் இணைந்து 'ஹே சினாமிகா' என்ற படத்தை நடித்து முடித்துள்ளார். பின் இவர் கர்ப்பமான பின் இந்தியன் 2 என்ற படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். நிஷா அகர்வால் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் ,காஜல் அகர்வாலுடன்...

Valimai Vs Sarkar’s record: ‘சர்க்கார்’ படத்தை விட அதிக வசூலை பெற்ற …. ‘வலிமை’….!!!!!

வலிமை வலிமை படத்தில் அஜித் ஹீரோவாக நடித்துள்ளார். பல எதிர்பார்ப்புகளோடு வலிமை வெளிவந்துள்ளது. அஜித் அஜித்தின் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மூன்று வருடமாக காத்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ரசிகர்களின் பக்கத்தில் இருந்து நல்ல வரவேற்புகள் பெற்று வருகின்றனர். வலிமை படத்தின் வசூல் வலிமை படத்தின் வசூல் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. வலிமை படம் தமிழ் நாட்டில் 33.5பெற்றுள்ளது என நிறுவனம் தெரிவித்தது....

Hima Qureshi leaving the theater: அழுது கொண்டடே தியேட்டரை விட்டு வெளியேறும் நடிகை ‘ஹீமா குரேஷி’….!!!!! நடந்தது என்ன..??

வலிமை இந்தியாவில் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் வலிமை. உலகமெங்கும் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளன. முன்பதிவில் சாதனை படைத்த வலிமை இந்த வலிமை படம் முன்பதிவிலயே பெரிய அளவில் சாதனை படைத்துள்ளது. இந்த படத்திற்கு முதல் டே எவ்வளவு கோடி வரும் என எதிர்பார்க்க படுகிறது. படக்குழு அதனை தொடர்ந்து முதல் நாள் படக்குழுவினர் வலிமை படத்தை ரோகிணி...

‘Dada Sahob’ Award winning ‘Pushpa’: ‘தாதா சஹோப்’ விருது பெற்ற ‘புஷ்பா’…………

தாதா சஹோப் வருடம் தோறும் அரசு இல்லாத தனியார் அமைப்பு ஓன்று சிறப்பான திரை கலைஞர்களுக்கு தாதா சஹோப் என்ற பெயரில் விருது ஓன்று வழங்கி கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து 2021ம் வருடத்திற்கான விருதை பிப்ரவரி 21 மும்பையில் வழங்க பட்டது. புஷ்பா படத்திற்கு விருது 2021 ம் வருடத்திற்கான விருது புஷ்பா படத்திற்கு வழங்க பட்டது....

Story of choreographer comedy actor: ராபர்ட்: நடன இயக்குனர் காமெடி நடிகன் ஆன ஸ்டோரி…!!!!!!!

ராபர்ட் இவர் நடன இயக்குனராக பணியாற்றி வந்தார். ராபர்ட் பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். ராபர்ட் ஹீரோவாக நடித்த படம் 'எம்ஜி ஆர் சிவாஜி ரஜினி கமல்' ஆகும். அதன் பின் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு நடனத்தை இயக்கி வந்தார். அதனை தொடர்ந்து இவர் 'டிங் டாங்' என்ற படத்தில் காமெடியனாக நடித்து அசத்தி...

The story of a singer-actress: நெட்டிசன்களை கவர்ந்த அரபிக் குத்து பாடகி… நடிகை ஆன கதை..!!!!!

அரபி குத்து பாடலில் ஜோனிடா காந்தியை கவனித்தீர்களா..? என்று ஏராளமான நெட்டிசன்கள் கேட்டு கொண்டு இருக்கின்றனர். பூஜா ஹெக்டே சூப்பர் அஹ ஆடுறாங்க ஆனால் அவங்க ஆல்ரெடி ஹீரோயின். ஜோனிடா காந்தி மேல் தான் எல்லோரோட கவனமும் போயிட்டு இருக்கு ரொம்பவே அழகா ஆடி பாடுறாங்க என்று ரசிகர்கள் பாராட்டிருக்கின்றனர். ஜோனிடா காந்தி இதற்கு முன்னாடி டாக்டர்...

Saitanyava divorce money is tourism: இப்படி சுற்றுலா போகத்தான் சைதன்யாவ விவாகரத்து பண்ணங்களோ..!!! நடிகை சமந்தா …….

சமந்தா நடிகை சமந்தா நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு இன்னொரு சைடு அவர்களுக்கு பிடித்த இடத்திற்கு எல்லாம் செல்ல டைம் ஒதுக்கி வைத்துள்ளார். இவர் இரண்டு மாதங்களுக்கு முன் தான் சைதன்யாவை விவாகரத்து செய்தார். சுற்றுலா சென்ற சமந்தா சமந்தா போன மாதம் கோவா, கேரளா, போன்ற இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளார். பின் ஜனவரியில் ஸ்விட்சர்லாந்த் சுற்றுலா சென்றார்....

Kalyani was mentally disturbed by sexual harassment as a child: குழந்தை நட்சத்திரமாக நடித்த… சிறுவயதில் பாலியல் தொல்லையால் மன ரீதியாக பாதிக்கப்பட்ட கல்யாணி…!!!!!

கல்யாணி நடிகை கல்யாணி குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து இளம் புயல், கத்திக்கப்பல், போன்ற படங்களில் நடித்தார். பின் இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் சின்ன திரையில் அறிமுகமானார். இவர் சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம், ஆண்டாள் அழகர், போன்ற சீரியலில் நடித்துள்ளார். அதன் பின் திருமண பண்ணி தான் குடும்பத்துடன்...

Movie hd 2022: நடிகை ‘அனுபமா பரமேஸ்வரிக்கு ….. அம்மாவாக நடிக்கும் நடிகை ‘பூமிகா’….!!!!

அனுபமா பரமேஸ்வரன் நடிகை அனுபமா பரமேஸ்வரன் போன வருடம் மலையாளத்தில் 'மணியறையில் அசோகன்' என்ற படத்தில் நடித்த. இந்த வருடம் அதர்வாவுடன் இணைந்து நடித்த படம் 'தள்ளி போகாதே' இந்த படம் வெளியானது. இந் நிலையில் அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் 'பட்டர்பிளை' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் கந்தா சதீஷ் பாபு...

Valimai booking status: தியேட்டர்களில் லாபத்தை கொடுத்த “வலிமை”…… முன்பதிவு நிலவரத்தால் மகிழ்ச்சி ….!!!!!

வினோத் இயக்கத்தில் உருவான, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து, நடிகர் அஜித் நடித்த படம் வலிமை. இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து இந்த படத்தில் ஹீமா குரேஷி மற்றும் கார்த்திகேய இருவரும் இணைந்து நடித்துள்ளன. முன்பதிவு இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் அதிகாலை முடிந்து விட்டது. இந்த படத்தின் முன்பதிவு நேற்று மாலை முடிவடைந்து விட்டது....

About Me

78 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

The release ceremony of the film: ஒரே மேடையில் மூன்று கதாநாயகிகளை பார்த்த ரசிகர்கள்…..

தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான். பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது...
- Advertisement -spot_img